News

சவூதி அரேபியாவில்   கொண்டாடப்பட்ட ஹலோவீன் திருவிழா

சவூதி அரேபியாவின் சில இடங்களில் இடம்பெற்ற ஹலோவீன் கொண்டாட்டங்கள் உலகின் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன.. 

அங்குள்ள மக்கள் திகிலூட்டும் ஆடைகள், தீம் அலங்காரங்கள் மற்றும் பண்டிகை நடவடிக்கைகளின் மூலம் இந்த நிகழ்வை ஆர்வத்துடன் கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டங்கள் சமூக ஊடகங்களில் விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button