News
கோரிக்கைகளுக்காக எனது உயிரைத் தியாகம் செய்யத் தயார்

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும், அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நிறுத்தக் கோரியும் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை பலாங்கொட கஸ்ஸப தேரர் தற்போது வரை தொடர்கிறார்…
இந்தக் கோரிக்கைகளுக்காக தனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.



