News

வழக்கில் இருந்து அனோஜன் விடுவிக்கப்பட்டார் – விரைவில் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் ; வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

சவூதி அரேபியாவில் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றின் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான அனோஜன் சிவராசா, குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
.
அவர் விரைவில் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button