News
“இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல” என நான் கூற முன்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக உள்ளிட்ட பலர் கூறியுள்ளனர்..

இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என மொஹமட் பஸால் என்பவர் கூறிய விடயம் பேசு பொருளாகியுள்ள நிலையில் தான் அந்த கருத்தை மீண்டும் வலியுறுத்துவதாக மொஹமட் பஸால் மீண்டும் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் சமுதிதவிடனான நேர்காணலில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.
இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என தான் கூறுவதற்கு முன் அமைச்சர் பிமல் ரத்நாயகவும் கூறியுள்ளார் எனவும் முன்னாள் அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் மங்கள சமரவீரவும் இதே கருத்தை கூறியுள்ளதாக அவர் கூறினார்.



