News

மாத்தளையைச் சேர்ந்த ஷரீப்தீன் என்பவரை காணவில்லை – தெரிந்தவர்கள் அறியத்தரவும்

இவர் மாத்தளையைச் சேர்ந்தவர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை (20/12/2024) அன்று பள்ளிக்குச் சென்று வீடு வரவில்லை.இவருக்கு 86 வயது ஆகிறது.. யாராவது இவரை கண்டால் தயவு செய்து உடனடியாக பின்வரும் இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்..

0727001635
0766681635
0752529456

ඔහු පසුගිය සිකුරාදා (20/12/2024) පල්ලි ගොස් ඇති අතර ඔහුට වයස අවුරුදු 86 කි. ඔහුව සොයාගත් අයෙකු වේ නම් වහාම පහත අංකයට අමතන්න.
0727001635
0766681635
0752529456

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button