News

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை தவிர்க்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளேன்.

ஊடகங்களுக்கு அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சி ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (16) கிம்பத்த, கெசல்வத்தையில் நடைபெற்ற தூய்மை இலங்கை நிகழ்ச்சியின் போது ஊடகவியலாளர்கள் தன்னிடம் கேள்வி எழுப்பிய போது, “மன்னிக்கவும், ஊடகங்களுடன் பேச வேண்டாம் என கட்சியினால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் என்னால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியவில்லை என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button