News

குரங்குகள்,மர அணில்கள், மயில்கள் உள்ளிட்ட விலங்குகளை கணக்கிட நேரம் ஒதுக்கப்பட்டது..

எதிர்வரும் மார்ச் 15 ம் திகதி காலை 8 மணி முதல் 8.05 வரை குரங்குகள்,மர அணில்கள், மயில்கள் உள்ளிட்ட விலங்குகளை கணக்கிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று நண்பகல் அமைச்சில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சின் உயரதிகாரிகள் இதனை கூறினர்.

கிராம சேவகர் ஊடாக அனைத்து வீடுகளுக்கு படிவம் ஒன்று விநியோகிக்கப்படும் எனவும் 15ம் திகதி காலை 8 மணி முதல் 8.05 வரையான காலப்பகுதியில் குறித்த விண்ணப்பப்படிவத்தில் குரங்குகள்,மர அணில்கள், மயில்கள் தங்கள் தோட்டங்களில் எத்தனை இருந்தன என்பதை குறிப்பிட்டு அதனை கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button