News
சொல்லிக் கொண்டு இருக்காமல் வேலை செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்… ஆனால் நாங்கள் சொல்லும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

சொல்லிக் கொண்டு இருக்காமல் இப்போது வேலை செய்யுங்கள் என்று பலரும் எம்மிடம் கூறுகிறார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சி தெரிவிக்கிறார்.
ஆனால் திட்டமிட்ட வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.மக்களின் எண்ணங்களை மாற்றுவதே கடினமான வேலை.சட்டம் இயற்றுவது எளிது ஆனால் மக்களின் மூளையை கழுவுவயான் கடினம் என கூறினார்.
மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

