News

சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை 13,392 மாணவர்கள் 9A சித்திகளை பெற்றனர் – 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2024 GCE O/L பரீட்சை முடிவுகள்: எந்த மாகாணம் முதலிடம் பிடித்தது?

2024 ஆம் ஆண்டு GCE சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி, மொத்தம் 237,026 மாணவர்கள் GCE உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திக்கா குமாரி தெரிவித்தார்.

இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 73.45% ஆகும்.

மேலும், 13,392 மாணவர்கள் அதாவது 4.15% அனைத்துப் பாடங்களிலும் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.

Provincial breakdown of students who qualified for A/Ls is as follows:

* Southern: 75.64%

* Central: 73.91%

* Western: 74.47%

* Eastern: 74.26%

* Sabaragamuwa: 73.47%

* Uva: 73.14%

* North Central: 70.24%

* North Western: 71.47%

* Northern: 69.86%

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button