News

இந்தியாவுக்கான வரியை 50% ஆக அதிகரிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்

இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த 25% வரியை 50% ஆக உயர்த்துவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button