News

தலிசிமிய மேஜர் எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உள்ள குழந்தை பாத்திமா அலீனாவின் அவசர எலும்பு மாற்று சத்திர சிகிச்சைக்கு எம்மால் முடியுமான நி*தியுதவிகளை செய்வோம் (ஆவணங்கள் இணைப்பு)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வாபராகாதுஹு


எனது பெயர் முஹம்மத் வசீம் அக்ரம் .  நான் 56/3 ,உடதலவின்ன , ஹைரத் பிளஸ் எனும் இடத்தில் வசிக்கிறேன் .

எனக்கு இரட்டை பெண் பிள்ளைகள் உண்டு அதில் முதல் பெண் குழந்தை பாத்திமா அலீனா .

பிறந்து 04  மாதத்தில் தலிசிமிய மேஜர் எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என வைத்தியர்கள் கூறினார்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை கண்டி போதுமா வைத்தியசாலையில் இரத்தமாற்று முறையை மேற்கொண்டு வருகிறோம்.

3வயதுக்குள் எலும்பு மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறு doctor Laindra v . Goonararthna அவர்களால் கொழும்பு Asiri தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ள உள்ளோம்.

இதனால் ஏற்படும் செலவானது 1கோடி 40லட்சம் என வைத்தியர்கள் பரிந்துரை செய்தார்கள். தற்பொழுது அல்லாஹ்வின் கிருபையால் சில நல்லுள்ளம் கொண்ட தனவந்தர்கள் மூலம் 52லட்சம் வரை திரட்டி உள்ளோம்.

சிகிச்சைக்குத் தேவையான பணத்தொகை அதிகம் என்பதால் எங்களுக்கு சமாளிக்க முடியாத காரணத்தினால் தங்களிடம் உதவியை நாடுகிறோம்.

அல்லாஹ்வுக்காக நினைத்து நாங்கள் செய்யும் உதவி எனது மகளின் எதிர்கால வாழ்க்கைக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

நீங்கள் என் பிள்ளைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதோடு உங்களது ஒவ்வொரு தொழுகையிலும் எனது மகளுக்கு துவாக்கள் கேட்டுக் கொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


Mohamed Niswar Fathima Ashra
Account no -8023162910
Commercial Bank        Katukasthota                                     Sri Lanka

Contact number-
+94 74 220 2341
+94 77 128 5451

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button