News
வியத்புர வீட்டு வசதித் திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நீக்கப்பட்டது – வீடுகளை வாங்குவதற்காக முற்பணம் செலுத்தி உள்ள முஷர்ரப், அலி சப்ரி ரஹீம், முஸம்மில் உள்ளிட்ட 29 பேரின் பெயர் பட்டியல் வெளியானது.

கொழும்பு: வியத்புர வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த சலுகைகளை நீக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 29 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2024 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வீடுகளை வாங்குவதற்காக விற்பனை விலையில் 25% முன்பணமாகச் செலுத்தியிருந்தனர்.
வியத்புர வீட்டு வசதித் திட்டத்தில் ஆரம்ப முன்பணம் செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு:



