News

குர்ஆன் மொழிபெயர்ப்பில் பிழை திருத்தம் செய்ய அரசாங்கத்திற்கோ உளவுத் துறைக்கோ எந்த அதிகாரமுமில்லை ; ரவூப் ஹக்கீம்


உலகளாவிய முஸ்லிம்களின் இரண்டு புனித தளங்களான மக்கா மதீனா இவற்றின் காப்பாளராக இருக்கின்ற சவுதி மன்னரின் நேரடி கண்காணிப்பிலும் அனுசரணையிலும் அச்சிடப்படுகின்ற திருக்குர்ஆவான் பிரதிகள் அரபியிலும் அதே நேரம் மொழிபெயர்ப்புகளாக பல மொழிகளிலும் இலவசமாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்ற ஒரு கைங்கரியம் மன்னருடைய அனுசரையிலே நடந்து வருகிறது என்பது பல வருஷமாக இருக்கின்ற ஒரு நல்ல விவகாரம்.

இதிலே தற்போது இலங்கை அரசின் சார்பிலே பாதுகாப்பு துறையினர் தேவையற்ற ஒரு பீதியை ஏற்படுத்துவதற்காக ஏதோ எங்கிருந்தோ வந்த பயங்கரவாத நிபுணர் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஒருவருடைய அர்த்தமற்ற விபரீதமான கருத்துக்களுக்கு அடிப்படையாக கருத்துக்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு இதற்கென்று ஒரு வேறு குழுவை அமைத்து அந்த குழுவினருக்கு யார் கொடுத்த அங்கீகாரமோ தெரியாது.

அவர்களுடைய சிபாரிசின் பெயரிலே இந்த தமிழ் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புகளுக்கான அடிக்குறிப்புகளை இட்டால் ஒழிய நாங்கள் இந்த புத்தகங்களை அதாவது இந்த திருக்குர்ஆன் பிரதிகளை விநியோகிக்க அனுமதிக்க முடியாது அந்த காரணத்தினால் இவற்றை நாங்கள் திருத்தி அனுப்பி வைத்தவருக்கே திருத்தி மேல அனுப்பி வைக்க போகிறோம் என்று அரசாங்கம் எடுத்திருக்கிற இந்த தீர்மானம் நீண்ட காலமாக இந்த அரசாங்கம் கோழைத்தனமாக உப்புச் சப்பில்லாமல் ஒரு மதத்தினரின் மத உணர்வுகளை மதிக்காமல் எதச்சியாக எங்களுடைய நாங்கள் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் கைத்தாட்டு கடிதம் எழுதி இருக்கின்ற தருணத்திலும் இதற்கு மாற்றமாக செயல்படுவதற்கு எடுத்திருக்கிற தீர்மானம் என்பது மிக வன்மையாக கணிக்கப்பட வேண்டிய விஷயம்.

இது உடனடியாக வாபஸ் பெறவேண்டும் பெறப்பட வேண்டும் இந்த குழுவினர் குழுவில் இருக்கின்றவர்களும் அன்று அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட தேவையற்ற அழுத்தங்களின் காரணமாக இதை செய்திருந்தால் அதிலிருந்து அவர்கள் விலகி கொள்வது சிறந்தது எங்களை பொறுத்தமட்டிலே இந்த விதமாக மட்டகரமாக முஸ்லிம் சமூகத்தை ஒரு மோதலை தூண்டுகின்ற பயங்கரவாதத்துக்கு இலகுவிலே ஆட்பட்டு போகிற ஒரு மதக்குழுவாகவே பார்க்கிற இந்த மஞ்சள் காமாலை நோயிலே இருக்கிற உளவுத்துறையினர் அவர்களுக்கு மேல் தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிக்கின்ற ஒரு சிலர் மதரீதியாக இருக்கின்ற உண்மையான முஸ்லிம்களுடைய உணர்வுகளை மதித்து இந்த விஷயத்தில் உலக நாடுகள் பலவற்றிலே மிக வெளிப்படையாகவே இது விற்பனைக்கு இருக்கிறது இந்த நாட்டில் கூட இதே பிரதிகள் புத்தக சாலைகளில் விலை கொடுத்து வாங்கக்கூடிய நிலைமை இருக்கிறது.

தேவை என்றால் இன்டர்நெட்டில இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் இப்படி இருக்கின்ற போது இதை திருப்பி எழுப்புங்கள் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

போதாக்குறைக்கு பக்கத்து நாட்டிலும் கூட இந்த குர்ஆன் பிரதிகள் தாராளமாக இருக்கிறது எனவே ஏன் எங்களுடைய நாட்டில் மட்டும் இவ்வளவு தூரம் முஸ்லிம்களுடைய மத உரிமைகளிலே மூக்கு நுழைக்கிற விதத்தில் இந்த அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திருக்கிறது என்பது மிகவும் விசத்துக்குரிய விஷயம் எனவே இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் இந்த சிபாரிசை செய்த குழுவினர் எடுத்தது பிழையான தீர்மானம் என்று திரும்பவும் நான் இந்த தெளிவாக கேள்வி பண்ணுகிறேன்.

எனவே அந்த தீர்மானம் பாபஸ்கப்படுவது மாத்திரம் அல்ல அவர்களுக்கு மேல் அங்கிருந்து அழுத்தத்தின் காரணமாக அப்படி ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தால் அதை எங்களால் புரிந்து கொள்ள முடியும் இருந்தாலும் இவ்வாறான ஒரு விஷயத்தில் அரசியல் தலைமராகிய எங்களோடும் குறைந்த அளவிதாவது ஒரு கலந்தாலும் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

அது ஒன்றுமே இல்லாமல் இப்படி எழுந்தமானமாக அவர்களாக முடிவெடுத்து அதற்கு அதை இலகுவாக எடுத்ததற்கெல்லாம் முஸ்லிம்கள் மீது பயங்கரவாத சட்டத்தை பாவித்து பலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும் இஸ்ரவேலர்களுடைய நடவடிக்கைகளை கண்டித்து பேசினாலும் கைது செய்து வாக்குமூலம் எடுப்பதற்கு அழைத்து போகின்ற இந்த அரசாங்கத்தினர் இப்படி எங்களை தொடர்ந்தும் அவமானப்படுத்தி கொண்டிருக்காமல் இந்த விவகாரத்தில் இந்த எடுத்த முடிவை உடனடியாக அவர்கள் மாற்றியாக வேண்டும் என்பது என்னுடைய வினயமான வேண்டுகோள்.

இதில் நாங்கள் எந்த உடன்பாடும் எங்களுக்கு இல்லை எனவே அரசு எடுத்த முடிவு விளையானது இந்த குழுவின் சிபாரிசு ஏற்றுக்கொள்ள முடியாது எனவே வேறு எந்த நாட்டிலும் இப்படி குர்ஆன் பிரதிகளுக்கு அடிக்குறி கூட வேண்டும் இல்லை என்றால் அதை நாங்கள் விடுவ அனுமதிக்க மாட்டோம் என்றவாறான முடிவுகள் எடுக்கப்பட்டதாக நாங்கள் அறியவும் இல்லை எங்களுக்கு அறிய கிடைக்கவும் இல்லை எனவே இப்படி தேவையற்ற ஒரு விபரீதமான தீர்மானத்தை இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் மீது திணிப்பதற்கு யாரும் எச்சரிக்கக்கூடாது எத்தணிக்க விடவும் மாட்டோம் என்று நான் மிக் தெளிவாக தெரிந்திருக்கிறோம்.

இருக்கிற பல்வேறு மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டு வினியோகிக்கப்படுவது என்பது வளமையாக நடந்து கொண்டிருக்கிறது இதிலே திருக்குர்ஆனை பொறுத்தமட்டில் அதனுடைய மொழிபெயர்ப்புகளில் பிளைதிருத்தம் செய்வதற்கு இங்கு இருக்கிற இந்த நாட்டின் உளவுத்ததுறைக்கோ அரசாங்கத்துக்கோ எந்த அதிகாரமும் கிடையாது.

அவர்கள் இதிலே திருத்தவு செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் அறக்கும செய்யப்படக்கூடாது என்று சொல்வதற்கும் அதிகாரம் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து இது சம்பந்தமாக முஸ்லிம் சமூகம் விசனம் அடைந்திருக்கிறது கவலை அடைந்திருக்கிறது சுரங்க சொல்ல போனால் இறுதியாக அரசாங்கம் எடுத்திருக்கின்ற தீர்மானம் இந்த நாட்டு முஸ்லிம்களினால் முழுமையாக கண்டிக்கின்ற ஒரு விஷயமாக மாறியிருக்கிறது இதை அரசாங்கம் உடனடியாக மறுபிரசனை செய்ய வேண்டும் என்று பார்க்கிறோம் அல்ல இந்த தீர்மானத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது தேவையற்ற பீதியினால் அச்சத்தினால் அதற்கு அடிக்குறிப்புகள் இட வேண்டும் இல்லையென்றால் அந்த மொழிபெயர்ப்புக்களை வினியோகிக்க முடியாது என்று சொல்கின்றவர்கள் ஏற்கனவே இந்த மொழிபெயர்ப்பு பிரதிநிதிகள் புத்தக நிலையங்களிலே விற்பனைக்கு இருக்கிறது தேவை என்றால் இன்டர்நெட்டிலே தேவையானவர்கள் அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இப்படிய எல்லாம் இருக்கின்ற போது இப்படி உப்புச்சப்பட்ட விதத்தில் ஒரு மதத்தினருடைய மத உரிமைகளிலே தேவையற்ற விதமாக ஒரு பீதியை 1400 வருஷங்களுக்கு மேலாக ஒரு அச்சரமும் மாற்றாமல் இருக்கிற ஒரு வேத பிரதியை இப்படி கேவலப்படுத்துகின்ற மாதிரி நடந்து ந்து கொள்வது என்னை பொறுத்தமட்டிலே மிக மிக மோசமான கண்டிக்கத்தக்க விவகாரம்

சேனல்: vidiyal
வீடியோ URL: http://www.youtube.com/watch?v=W_9p4yrkoAk

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button