News
2011 ஆம் ஆண்டு ஒருவரை வெட்டிக் கொன்ற குற்றத்திற்காக 3 பெண்கள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம் #இலங்கை

2011 ஆம் ஆண்டு ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.



