News
நிப்ராஸ் மௌலவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது ; வெல்லம்பிடிய சுமன தம்ம தேரர்

மதத் தலைவர்கள் அவர்கள் விரும்பிய இடத்திற்க்கு சென்று வழிபாடு நடத்த சகல உரிமைகளும் உள்ளதாக வெல்லம்பிடிய சுமன தம்ம தேரர் குறிப்பிட்டார்.
கடந்த நுகோகொட எதிரணி பேரணியில் மத வழிபாடு செய்த நிப்ராஸ் மௌலவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுவா இந்த நாட்டில் புதிய அரசு கொண்டு வந்துள்ள மத நல்லிணக்கம் என அவர் கேள்வி எழுப்பினார்.



