News
80 தொன் நிவாரணப்பொருட்களுடன் இந்திய விமானம் இலங்கையை வந்தடைந்தது.

80 தொன் நிவாரணப்பொருட்களுடன் இந்திய விமானம் இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.
இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றது.
அதுமட்டுமின்றி இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானமும் இன்று (29) காலை இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது



