News
VIDEO > அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

லுனுவில – வென்னப்புவ பகுதியில் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று தரை இறங்கும் போது விபத்துக்குள்ளாகிய சம்பவம் பதிவாகி உள்ளது.
விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான பெல் 212 ரக ஹெலிகொப்டரில் பயணித்த ஐந்து பேரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
Video >



