News
48 மணி நேரத்தில் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல் நடத்தும் திட்டத்தை இடை நிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல் திட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது ,
ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு போர் அமைச்சகத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.” என்று கூறியுள்ளார்.




