News
மடவளை Zumry Zaman முதுகலைப் பட்டம் பெற்றார்
மடவளை Zumry Zaman முதுகலைப் பட்டம் பெற்றார்
மடவளையை சேர்ந்த Zaman, Ziyana தம்பதியினரின் மகன் Zumry முதுகலைப் பட்டம் பெற்றார். MSc in Computer Vision at Mohammed Bin Zayed University of Artificial Intelligence, UAE.
இவர் தனது ஆரம்பக் கல்வியை மடவளை Hill County International School இல் பெற்று உயர்தரக் கல்வியை கணிதத்துறையில் St. Sylvester’s College, Kandy கற்று சிறப்புத் தேர்ச்சி பெற்றதுடன், தனது முதலாவது பட்டத்தை பேராதனை பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்தில் பொறியிலாளராக சிறப்புத் தேர்ச்சி பெற்றதுடன் தனது முதுகலைப பட்டத்தை MSc in Computer Vision துறையில் தற்போது வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார்.
தகவல்: அஹமட் நிஸ்ரி



