பெருநாள் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்க, மடவளை இன்ஷாப் இன் The Food Way Catering Service இம்முறையும் ஒன்பதாவது வருடமாக வழங்கும் அட்டகாசமான Eid Food Order

பெருநாள் தினத்தில் வீட்டு சமையலுக்கு ஓய்வு கொடுத்து, பெருநாள் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்க, மடவளை இன்ஷாப் இன் The Food Way Catering Service இம்முறையும் ஒன்பதாவது வருடமாக வழங்கும் அட்டகாசமான Eid Food Order பேக்கேஜ்கள் இப்போது உங்களுக்காக!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் திகட்ட திகட்ட சுவைக்க, இதோ எங்களின் பிரத்தியேக மெனு Offers :
Full Package (படத்தில் உள்ளது) நெய் சோறு , Chicken, Beef மற்றும் அனைத்து சுவையான சைடு டிஷ்களுடன் வெறும் 8000/- மட்டுமே!
* Beef Lovers Special: (No chicken) முழுக்க முழுக்க Beef குருமா உடன் வெறும் *7000/-
* Chicken Lovers Special: (No beef) சுவையான Full Chicken Dewal உடன் வெறும் *6500/-*
* Budget Mini Sawan: Half chicken, 350g beef மற்றும் அனைத்து curries & gravies அடங்கிய 1 Sawan rice வெறும் **4500/-
**Madawala Bazaar* இல் இருந்து தயாராகும் இந்த சுவையான Eid Feast ஐ மிஸ் பண்ணிடாதீங்க.
Order will be taken on May 24th to 26th only!
உங்கள் லஞ்ச் ஆர்டரை இப்போதே confirm செய்ய call அல்லது WhatsApp செய்யுங்கள்:
+94 77 336 8111
0773368111 , 0721431716
Eid Mubarak! Enjoy the real taste of celebration!



