News
நாட்டுக்குள் உள்ள, பலருக்கும் தெரியாத உயர் கல்வி வாய்ப்புகள் பற்றி இன்னும் நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

நாட்டுக்குள் உள்ள, பலருக்கும் தெரியாத உயர் கல்வி வாய்ப்புகள் பற்றி இன்னும் நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
வாழ்க்கையின் தீர்மானிக்கும் தருணத்தில் சரியான கல்விப் பாதையைத் தேர்ந்தெடுக்குங்கள்! பிரிட்டிஷ் கவுன்சில், SLANSHEI நிறுவனம் மற்றும் உயர் கல்வி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும், மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ‘Education Compass’ நிகழ்ச்சி தொடரின் ஒரு படியாக இது அமைந்துள்ளது.
#BritishCouncilSL #EducationCompass #SLANSHEI #HigherEducationSL #GlobalOpportunities
https://drive.google.com/drive/folders/10CeUsOEJXG-fKVZZlFL2Aq2tOyjDs0f9?usp=sharing