News
அமெரிக்க – ஈரான் ஒப்பந்தம் உடன்பாட்டை எட்டியது

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க தடையை நீக்குவது உட்பட, ஈரானுடன் அமெரிக்கா ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு உடனடி மற்றும் நிரந்தர முடிவுகட்டுடன், அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ கையெழுத்து விழா ஜூன் 19 வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளதாக ஷெரீப் தெரிவித்துள்ளார்.



