News

அமைதி ஆர்ப்பாட்டம்

அமைதி ஆர்ப்பாட்டம்
••••••••••••••••••••
ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டும் பாரபட்சமற்ற விசாரணைக்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் முழு ஆதரவு!

• ஜூன் 16 | பி.ப. 2.00 மணிக்கு.
• புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால்.
• ஏற்பாடு: சமூக நீதிக் கட்சி மற்றும் ஏனைய அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button