News

2024 ஆம் ஆண்டு லாபம் 14100 கோடி ரூபா லாபமீட்டிய மின்சார சபை.. 2025 இல் 3800 கோடி ரூபா நட்டமடைந்தது ..

இலங்கை மின்சார சபையின் (CEB) நிதி நிலைமை குறித்த அறிக்கை

2024ஆம் ஆண்டில் 141 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகர லாபத்தைப் பதிவு செய்த இலங்கை மின்சார சபை (CEB), 2025ஆம் ஆண்டின் இறுதியில் மீண்டும் நிதி வீழ்ச்சியைச் சந்தித்து, 38.7 பில்லியன் ரூபா பாரிய நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட “2025 இறுதி வரவு செலவுத் திட்ட நிலைமை குறித்த அறிக்கையின்” இணைப்பு 8.1 இன் (52 பிரதான அரச நிறுவனங்களின் லாபத்தன்மை) உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மின்சார சபையின் நிதி நிலைமை பின்வருமாறு:

வருடாந்த லாப/இழப்பு விபரம்

• 2023 ஆம் ஆண்டு: 57,633 மில்லியன் ரூபா (57.6 பில்லியன் ரூபா) நிகர லாபம்.

• 2024 ஆம் ஆண்டு: 141,605 மில்லியன் ரூபா (141.6 பில்லியன் ரூபா) உயர் நிகர லாபம்.

• 2025 ஆம் ஆண்டு: 38,740 மில்லியன் ரூபா (38.7 பில்லியன் ரூபா) நிகர இழப்பு.

Recent Articles

Back to top button