News

சட்டத்தரணி.அப்ஸா அலாவுதீன் 👩‍🎓ஹப்புகஸ்தலாவ மின்ஹாஜிலிருந்து 🏫 உச்ச நீதிமன்றம் வரை…..

சட்டத்தரணி.அப்ஸா அலாவுதீன் 👩‍🎓

ஹப்புகஸ்தலாவ மின்ஹாஜிலிருந்து 🏫 உச்ச நீதிமன்றம் வரை…..

2018 உயர்தர மாணவியும் யாழ் பல்கலைக்கழக சட்டபீட பட்டதாரியுமான(Nawarathna Memorial award holder) சகோதரி.அப்ஸா அலாவுதீன் நேற்றைய தினம் உச்சநீதிமன்ற  நீதிபதி A.H D.NAWAS நவாஸ் தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.

ஹபுகஸ்தலாவையை சேர்ந்த திரு.அலாவுதீன் மற்றும் திருமதி பெரோஸா(ஆசிரியை_அல் மின் ஹாஜ் தேசிய பாடசாலை ) ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியான இவருக்கு சட்டத்தரணியாக தன் கருமங்களில் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
By – ஹப்புகஸ்தலாவ சல்மான் –

Call to the Bar..

Am very delighted to see Sister Mrs.Absha Alawudeen Proud Alumni of
University of Jaffna  &
Old Girl of Al min haj National School,hapugastalawa[2018 A/L] call to the bar yesterday after affirmative Oath ceremony held in front of tri judicial heads lead by Chief Justice Alhaj AHD.NAWAS sir.

She’s Elder daughter of Mr.Alawudeen & Mrs.Feroza teacher from Hapugastalawa.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button