News
VIDEO > முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் ஆடைத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டதை போல் இப்போது எமது நாட்டில் மின்சார வாகன தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும் ; சஜித்

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கைத்தொழில்மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்றுமதி ஆடைத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டதை போன்ற EV மின்சார வாகன ஆலைகள் இலங்கைக்கு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்,
Video >> https://www.facebook.com/share/v/18uPSxvFXu/
அத்துடன் உள்ளூர் மின்சார வாகன உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் புதிய கவனத்தை செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்



