திடீர் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம்

திடீர் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் 2024 ஆம் ஆண்டு காஸாவை அ*ழிப்பது தொடர்பில் வழங்கிய பரபரப்பான பேட்டியின் தமிழாக்கம் –
காசாவை அணு ஆயுதத்தால் தா*க்கி அழிக்குமாறு ஆவேசமாக கோரிக்கை விட்டவர் தான் இந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம்,
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகளைப் பயன்படுத்துவது ‘சரிதான்’ என்று கருத்து தெரிவித்த பின்னர், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த லிண்ட்சே கிரஹாம், ‘நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்’ என்று இஸ்ரேலிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.
காசாவில் தனது போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
மீட் தி பிரஸ்” நிகழ்ச்சியில் கிரஹாம், “ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு ஆயுதங்களைக் கொண்டு குண்டுவீசி போரை முடிவுக்குக் கொண்டுவந்த” அமெரிக்காவின் முடிவு “சரியான முடிவு” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
“இஸ்ரேல் தோற்கக் கூடாத இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்குத் தேவையான குண்டுகளைக் கொடுங்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்ரேலே, ஒரு யூத நாடாக நீ நிலைத்திருக்க என்ன வேண்டுமானாலும் செய். என்ன வேண்டுமானாலும் செய்.. தகவல் : https://morningstaronline.co.uk/article/nuke-gaza-rant-us-senators



