News

Fashion Bug நிறுவனத்தில் கிளை காசாளர் வேலைவாய்ப்புகள் –  60,000/- க்கும் அதிக சம்பளம்!


30 ஆண்டுகால பாரம்பரியமிக்க முன்னணி ஆடை நிறுவனமான பேஷன் பக் (Fashion Bug) தனது கிளைகளில் உள்ள கிளை காசாளர்கள் (Branch Cashiers) பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களை ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

*தகைமைகள் மற்றும் நேர்முகப்பரீட்சை விபரங்கள்:


*வயது எல்லை: 18 – 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
*சிறப்புத் தகுதி: சிங்கள மொழி பேசும் திறன் அவசியம்.
* நேர்முகப்பரீட்சை நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.
* விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரக்கோவையுடன் (CV) அருகிலுள்ள பேஷன் பக் கிளைக்கு நேர்முகப்பரீட்சைக்காக சமூகமளிக்கலாம்.


*ஊழியர்களுக்கான சலுகைகள்:
தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு 60,000/- க்கும் அதிக சம்பளம் மற்றும் பேஷன் பக் அங்கத்துவத்துடன் பின்வரும் சலுகைகளும் வழங்கப்படும்:


* சிறந்த சம்பளம், விற்பனை போனஸ் (Sales Bonus)
* ஊக்கத் தொகை (Gratuity)
* EPF, ETF பங்களிப்புகள்
* நலன்புரி வசதிகள் மற்றும் திறமைக்கேற்ப பதவி உயர்வு
* பயிற்சி, ஆளுமை விருத்தி மற்றும் ஊக்குவிப்பு விருது விழா
* தங்குமிடவசதி மற்றும் உணவு (ஆண்)
* தங்குமிட வசதி தொகை (பெண்)
* வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்
* சீருடை மற்றும் பல வசதிகள்

*வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் உள்ள கிளைகள்:
கீழே குறிப்பிடப்பட்டுள்ள கிளைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு, அந்தந்த கிளைகளின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள முடியும்:
* கொள்ளுப்பிட்டி: 077 366 0452
* வெள்ளவத்தை: 077 201 5665
* நுவரெலியா:077 744 8636
* மஹரகம: 077 368 5337
* மொரட்டுவ: 077 759 0996
* வத்தளை: 077 304 3838
* நீர்கொழும்பு: 077 302 8435
* பொரளை: 077 722 1030
* களுத்துறை: 077 360 3219
* கண்டி: 077 309 9751
* கடவத்தை: 077 757 9983
* பண்டாரவளை: 077759 0355
* மாத்தறை: 077 722 1019
* கொட்டாஞ்சேனை:077 236 6622
>  📞 மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்:
>  072 713 7137
>  077 109 0109
>

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button