News
ஈஸ்டர் தாக்குதல்… முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னர் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் குற்றவாளியாகக் காணப்பட்டு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற திரிஅடங்கிய நீதியரசர்கள் குழாமினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
இன்று முன்னதாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.



