News

கோதுமை மா விலை 17 ரூபாவால் அதிகரிக்கப் பட்டதை அடுத்து பராட்டா, மரக்கறி ரொட்டி, முட்டை ரோல், பெட்டிஸ் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவால் அதிரிப்பு

பரோட்டா, மரக்கறி ரொட்டி, முட்டை ரோல் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button