News

பேராதனைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் மாதத்தின் முதலாவது வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை.

பேராதனைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் மாதத்தின் முதலாவது வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை. – போக்குவரத்து அமைச்சு

டித்வா புயல் காரணமாக ரயில் பாதைகள் கடுமையாக சேதமாகி உள்ள நிலையில், அவற்றை சரி செய்யும் பணிகள் தொடர்கின்றன. குறிப்பாக கண்டி – பேராதேனிய இடையிலான யக்கா பால புனரமைப்புக்கு இன்னும் காலம் எடுக்க வாய்ப்புள்ளதால் பேராதெனிய – கொழும்பு இடையில் ரயில் போக்குவரத்தை எதிர்வரும் மாதத்தின் முதலாவது வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button