News

எதிர்க்கட்சி மீது பாயும் சட்டம் ஏன் ஆளும் தரப்பு அமைச்சர்கல் மீது பாயவில்லை ? ராஜித கேள்வி …

எதிர்க்கட்சி மீது பாயும் சட்டம் ஏன் ஆளும் தரப்பு அமைச்சர்கல் மீது பாயவில்லை ? .. என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பினார்.

ஊழலை ஒழிக்க மக்கள் ஆணை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி கூறுக்கிறார். இது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமா பொறுந்தும் என கேள்வி எழுப்பிய ராஜித சேனாரத்ன.

தமது உள்ளாடையில் ஓட்டை இருப்பதாக கூறிய அமைச்சர்களின் பிள்ளை இன்று இங்கிலாந்தில் கல்வி பயில்கின்றன தொழிலே செய்யாமல் தோழர்களின் உதவியில் வாழந்த அமைச்சர்கள் கோடிகளில் சொத்து சேர்த்துள்ளார்கள். மனையின் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியவர்கள் மூன்று மாடி வீடு சொகுசு வீடு கட்டியுள்ளார்.

3 இலட்சம் , 20 லட்சம் , 70 லட்சம் என ஊழல் செய்தகாக எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பாயும் சட்டம் கோடிஸ்வரர்களாகியுள்ள என் பி பி அமைச்சர்கள் மீது ஏன் பாயவில்லை என குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button