News
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீ*விரவாதிகள் !
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீ*விரவாதிகள் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீ*விரவாதிகள் தற்போது இலங்கைக் குடியுரிமை கோருகின்றனர் ஐ எஸ் ஐ எஸ் , போக்கோ ஹராம் , ஹூதி போன்ற தீவிரவாத குழுக்களை போன்ற ஒரு குழுவை இலங்கையில் உருவாக்க தேவையில்லை.
மியன்மாரில் பொலிஸார் மீது பௌத்த விகாரைகள் மீதும் தாக்குதல் நடத்தியதாலேயே தோஹிங்யா முஸ்லிம்கள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அங்கே இருந்து விரட்டப்பட்டனர்.அவ்வாறான தீவிரவாத குழுவிற்கு இலங்கையில் அடைக்களம் கொடுப்பதை நாம் கண்டிக்கின்றோம்” என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் பகிரங்கமாக சாடியுள்ளார்.



