News

இலங்கை காதலியைப் பார்க்க இந்தியாவிலிருந்து படகில் வந்த 14 வயது சிறுவன் ( காதலன்) கைது !

முகனூலில் அறிமுகமான இலங்கை காதலியைப் பார்க்க இந்தியாவிலிருந்து படகில் வந்த 14 வயது சிறுவன் ( காதலன்) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

வரப் பணமில்லாமல் படகோட்டிக்கு தங்கச் சங்கிலியைக் கொடுத்துள்ள சிறுவன் ரானேஷ்வரன் பகுதியில் இருந்து 280 ருபா இந்திய பணத்துடன் இலன்கை வந்துள்ளார்.

சிறுவனை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் தலைமன்னார் நீதிமன்றம் குறித்த சிறுபனை சிறுவர்கள் காப்பாகத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Recent Articles

Back to top button