News
ரோஹிங்கா முஸ்லிம் அகதிகளின் கோரிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஐ நா காரியாளயத்தில் பௌத்த சிவில் அமைப்புகள் மகஜர் கையளிப்பு !!
ரோஹிங்கா முஸ்லிம் அகதிகளின் கோரிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஐ நா காரியாளயத்தில் பௌத்த சிவில் அமைப்புகள் இணைந்து மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.
இதன் போது கருத்து வெளியிட்ட சிவில் அமைப்பினர்.
• ரோஹிங்கியா அகதிகள் இலங்கைக்கு எதிராக ஜெனீவா செல்கிறார்கள் .அவர்களின் பொறுமையின் எல்லையை தாண்ட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர். அவர்கள் ஜெனீவா செல்ல உதவி செய்தது யார் .அவர்கள் எவ்வாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் ? என கேள்வி எழுப்பினர்.
அவர்களுக்கு அடைக்களம் வழங்கியது தொடர்பில் தாம் எதிர்பு வெளியிடவில்லை அதே நேரம் அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அல்லது பொருத்தமான வேறு நாட்டிற்கு வெளியேற்றுமாறு பௌத்த சிவில் அமைப்புகள் இணைந்து மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.



