News
நாமல் ராஜபக்ஷ இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பை பொலிஸார் பலப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதையடுத்து, நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் மேலதிக பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



