News

பொலன்னறுவை விவசாய பேரணிக்கு விவசாயிகள் செல்லவில்லை ; அனைத்தும் போலி விளம்பரம் ..

பொலன்னறுவை விவசாய பேரணிக்கு விவசாயிகள் செல்லவிக்லை என்றும் அனைத்தும் போலி விளம்பரம் எனவும் விவசாய சங்கங்கள் விசனம் வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் 5% வீதம் கூட நிறைவேற்றாத ஜனாதிபதி மீண்டும் வாக்குறுதிகளை மூட்டை மூட்டையாக அள்ளி வீசுகிறார்.

நெல்லுக்கு உத்தரவாத விலையை கூட வழங்காத அரசு வழங்கும் வாக்குறுதிகளை நம்ப தயாரில்லை என விவசாய சங்கங்கள் விசனம் வெளியிட்டுள்ளன.

Recent Articles

Back to top button