வேலைவாய்ப்பு 💼 1993 ஆம் ஆண்டு முதல் கண்டியில் இயங்கி வரும் NAGOYA TRADING நிறுவத்தில் பணி புரிய International Sales Executive தேவை

1993 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் KAN-DE NAGOYA TRADING நிறுவனத்தில் பணிபுரியத் திறமையான பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்!
பணி தொடர்பான விவரங்கள் (Job Details):
* பதவி (Position): International Sales Executive
* இடம் (Location): Kandy, Sri Lanka
* வகை (Type): Full-Time | On-Site
* Role: Direct in-house role with a Japan-based exporter
* Theme: “Your Performance. Your Growth. Your Earnings.”
சம்பளம் மற்றும் சலுகைகள் (Earnings & Package):
* Top performers can earn: Rs. 350,000+ / month
* Basic salary + uncapped incentives
தேவைப்படும் தகுதிகள் (What You Bring):
* Communication: Excellent spoken & written English
* Experience: Sales experience & vehicle knowledge
* Skills: Strong negotiation & client skills
* Attribute: Self-motivated team player
கூடுதல் தகுதிகள் (Added Advantages):
* Vehicle import/export experience
* Online sales or digital marketing skills
* Additional languages
ஏன் எங்களுடன் இணைய வேண்டும்? (Why Join Us?):
* Global exposure & career growth
* Overseas travel based on performance
விண்ணப்பிக்கும் முறை
உங்களது CV ஐ உடனடியாக மின்னஞ்சல் அல்லது WhatsApp மூலமாக அனுப்பவும்:
* Email: recruit@kandecars.com
* WhatsApp: 074 358 7529
* Website: www.kandecars.com
(Note: Only shortlisted candidates will be contacted.)



