News

அல்ஹம்துலில்லாஹ் 🤲🏻
நேற்று காணாமல் போயிருந்த சிறுவன் முஹம்மத் இன்று மாலை வீட்டுக்கு வந்தார்

அல்ஹம்துலில்லாஹ் 🤲🏻
நேற்று காணாமல் போயிருந்த சிறுவன் முஹம்மத் இன்று மாலை வீட்டுக்கு வந்தார்

கண்டி – பரகஹதெனியவைச் சேர்ந்த மொஹம்மத் என்ற சிறுவன் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் இன்று வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர் 🔸

இது தொடர்பான தகவலை பகிர்ந்த, தேடிய அனைவருக்கும் ஜஸாக்கால்லாஹ்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button