Fashion Bug நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு

பிரபல ஆடை நிறுவனமான Fashion Bug இல் கிளைக் காசாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகளை அறிவித்துள்ளது.
முக்கிய விவரங்கள்:
* பதவிகள்: கிளைக் காசாளர்கள், வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள்
* சம்பளம்: LKR 60,000+ வரை அதிக சம்பளம் மற்றும் பல சலுகைகள்
* வயது எல்லை: 18 – 40 வயதுக்குள்
* தேதிகள்: செப்டம்பர் 28, 29, 30
* நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
* இடம்: அருகிலுள்ள ஃபேஷன் பக் கிளைக்கு உங்கள் சுயவிபரக் கோவையுடன் (CV) நேரில் செல்லவும்.
கிடைக்கும் சலுகைகள்:
* சிறந்த சம்பளம் மற்றும் விற்பனை போனஸ் (Sales Bonus)
* ஊக்கத் தொகை (Gratuity), EPF, ETF
* நலன்புரி வசதிகள் மற்றும் திறமைக்கேற்ப பதவி உயர்வு
* பயிற்சி, ஆளுமை விருத்தி மற்றும் ஊக்குவிப்பு விருது விழா
* தங்குமிட வசதி மற்றும் உணவு (ஆண்) / தங்குமிட வசதி தொகை (பெண்)
* வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள், சீருடை மற்றும் பல வசதிகள்
கிளைகள்:
கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தை, நுகேகொட, மஹரகம, மொரட்டுவ, வத்தளை, நீர்கொழும்பு, காலி, பொரளை, குருநாகல், கண்டி, கட்டுக்கஸ்தோட்டை, பண்டாரவளை, மாத்தறை, கொட்டாஞ்சேனை, பேராதனை.
தொடர்புகளுக்கு:
📱 தொலைபேசி / WhatsApp: 072 713 7137



