News

எரிபொருள் விலை அதிகரிப்பு 🔹
டீசல் 10 ரூபாவாலும்
பெட்ரோல் 15 ரூபாவாலும் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.



இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 392 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது. சூப்பர் டீசல் விலை 50 ரூபாவினாலும், ஒக்டேன் 92 பெட்ரோல் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.



எனினும், ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button