கட்டுகஸ்தோட்டை நகரில் அமைந்துள்ள HARDWARE ஒன்றில் வேலை வாய்ப்பு

HARDWARE VACANCY – JOIN OUR TEAM!
We are looking for a HARDWARE SALES STAFF with more than 3 years of experience in the hardware field.
தகைமைகள்
🔸 Auto paint தொடர்பில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
🔸 நல்ல தொடர்பு திறன் (Good communication skills)
🔸 வாடிக்கையாளர் சேவை சார்ந்த அணுகுமுறை (Customer service oriented)
🔸 குழுவாக இணைந்து பணியாற்றும் திறன் (Ability to work in a team)
🔸Hardware துறையில் 3 வருட அனுபவம் தேவை
🔸 சிங்கள மொழியில் தேர்ச்சி அவசியம்
🔸 ஹார்ட்வேர் பொருட்கள் பற்றிய அறிவு கூடுதல் நன்மையாகும் (Knowledge of hardware products is an added advantage)
Company: NEW CENTRAL HARDWARE STORES
Address: No. 264, Madawala Road, Katugastota
📞 Contact:
* 077 343 0990
* 077 453 0075
📍 இந்த வேலை கட்டுக்கஸ்தோட்டைக்கு அருகில் வசிப்பவர்களுக்கே வழங்கப்படும்



