News

அரசு எரிபொருளுக்கு விதித்துள்ள வரியில் 50 % வீதத்தை நீக்கினால் கூட தற்போதுள்ள விலையை குறைவான விலைக்கு எரிபொருளை வழங்க முடியும் ..

அரசு எரிபொருளுக்கு விதித்துள்ள வரியில் 50 % வீதத்தை நீக்கினால் கூட தற்போதுள்ள விலையை குறைவான விலைக்கு எரிபொருளை வழங்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு 100% வீதம் வரி அறவிடப்படுகிறது.அதனை பாதியாக குறைத்தால் தற்போதுள்ள விலையை குறைவான விலைக்கு எரிபொருளை வழங்க முடியும் அரசு அதனை செய்யாமல் 4100 கோடி மணியம் வழங்கியுள்ளது.அவ்வாறு மாணியம் வழங்கியும் மக்களுக்கு சலுகை கிடைக்கவில்லை என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button