News

ஞானசார தேரரின் விடுதலைக்கான போராட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை மகா சங்கத்தினர் அகற்றியுள்ளனர்.



கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (16) காலை பிறப்பித்த உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button