News

கொழும்பு துறைமுகத்தில் 392 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த திட்டத்திலிருந்து சீன நிறுவனம் வெளியேறியது.

கொழும்பு துறைமுகத்தில் 392 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த தளவாட மைய (Logistics hub) திட்டத்திலிருந்து ‘சைனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்’ (China Merchants Port Holdings) நிறுவனம் வெளியேறியது.

தெற்கு ஆசியா வாணிப மற்றும் விநியோக மையத் திட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானம் செய்த சீன நிறுவனத்துடன் கடந்த 15 ஆம் தேதி ஹோங்காங் பங்குச் சந்தைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதனை இரத்து செய்தமைக்காக 21.9 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈட்டை வழங்க இலங்கை துறைமுக ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recent Articles

Back to top button