News

உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு  

• கடந்த மாதத்திற்குரிய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பணவீக்கம் 6.3 சதவீதத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

• நிலவும் உணவு நெருக்கடிக்கு கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள காலநிலை தாக்கங்கள் முக்கிய காரணமாக இருப்பதுடன், உணவுச் செலவுகள் அதிகரிப்பதால் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச அமைப்புகளும் சுகாதார அமைச்சும் சுட்டிக்காட்டியுள்ளன. 

Recent Articles

Back to top button