News
வேலைவாய்ப்பு! 📢 FASHION BUG நிறுவனத்திற்கு சமையற்காரர்கள் தேவைப்படுகிறார்கள்.. 70,000 ரூபாவுக்கும் அதிக சம்பளம் வழங்கப்படும்

வேலைவாய்ப்பு! 📢
சமையற்காரர்கள் தேவை
FASHION BUG நிறுவனத்திற்கு சமையற்காரர்கள் தேவைப்படுகிறார்கள்.
* வயதெல்லை: 20 – 50 வரை
* தகுதிகள்: சமையல் துறையில் ஆர்வமும் அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* சம்பளம்: ரூ. 70,000 அதிக சம்பளம்
* விடுமுறை: மாதத்திற்கு 04 நாட்கள் விடுமுறை வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வு:
* திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வருகை தரவும்.
* இடம்: fashion Bug (பிரைவேட்) லிமிடெட், இல. 405, கொழும்பு பிரதான வீதி, பெப்பிலியான.
தொடர்புகளுக்கு:
* 072 713 7137
* 077 292 0795



