News
சிமந்து விலையும் அதிகரிப்பு …

சந்தையில் விற்கப்படும் 50 கிலோகிராம் சிமென்ட் மூட்டை ஒன்றின் விலை 100 – 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உற்பத்திச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளமையே இந்த விலை திருத்தத்திற்கு முக்கிய காரணம் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த முடிவைத் தொடர்ந்து, இதற்கு முன்னர் 2,100 ரூபாவிற்கும் 2,250 ரூபாவிற்கும் இடையில் காணப்பட்ட 50 கிலோகிராம் சிமென்ட் மூட்டையின் சில்லறை விலை, இனி 2,200 ரூபாவிலிருந்து 2,350 ரூபாவிற்கு இடைப்பட்ட புதிய விலை எல்லைக்குள் அதிகரிக்கும்.



