News
“2026 ஆண்டு வரவு செலவு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 60 % வீதத்தை டிசம்பர் 31-க்குள் செலவிட்டு காட்டினால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் “

சாமர சம்பத் அரசுக்கு பகிரங்க சவால் –
2026 ஆண்டு வரவு செலவு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 60 % டிசம்பர் 31-க்குள் வீதத்தை செலவிட்டு காட்டினால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் அரசுக்கு பகிரங்க சவால் விடுத்தார்.
அரசுக்கு மக்களின் பணத்தை வசூல் டெய்ய தெரிந்த அள்வுக்கு அதனை மக்கள் நலனுக்கு செலவிட தெரியாது என அவர் மேலும் கூறினார்.
கடந்த வருடம் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட யோசனையில் அரசு 30 % வீதத்தையே பூர்த்தி செய்துள்ளதாக அவர் சாடினார்.



