News

இம்மாத இறுதிக்குள் பணவீக்கம் 9% ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது: மத்திய வங்கி ஆளுநர்

இந்த மாத இறுதிக்குள் முதன்மைப் பணவீக்கம் (headline inflation) 9% ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகத் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பணவீக்கம் 8.3 ஆக பதிவாகிருந்த இருந்த நிலையில் அது இந்த மாத இறுதிக்குள் முதன்மைப் பணவீக்கம் (headline inflation) 9% ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகத் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button